மௌனம்...!
மௌனம்-1
மௌனம் எனும் மொழியில் எப்பொழுதும்
பேசுகிறாள் என்னிடத்தில்.......!
பேசுகிறாள் என்னிடத்தில்.......!
மௌனம்-2
இலக்கணங்களே இல்லாத மௌனம்
எனும் மொழியில்
இலக்கியங்களும் எழுதுகிறாள்
புரிந்துக்கொள்ள முடியவில்லை
பிரிந்திக்கொண்டு செல்கிறேன்.....!
எனும் மொழியில்
இலக்கியங்களும் எழுதுகிறாள்
புரிந்துக்கொள்ள முடியவில்லை
பிரிந்திக்கொண்டு செல்கிறேன்.....!
மௌனம்-3
மௌனம் எனும் மொழியை
நானும் பேசுகிறேன்
என் கண்களினால்
அவளது கண்களைப் பார்த்து.........!
நானும் பேசுகிறேன்
என் கண்களினால்
அவளது கண்களைப் பார்த்து.........!
காதல்-1
கொன்றுப்போட்ட காதலை,
கொன்றுவிட்டேன்....!
கொன்றுப்போட்ட காதலை,
கொன்றுவிட்டேன்....!
காதல்-2
தொலைந்து போன காதலை தேடினேன்
தொலைந்துபோனேன்.........!
தொலைந்துபோனேன்.........!
நன்றி: http://tamil.changathi.com/
Comments
Post a Comment