கனவு,நினைவு...!

கனவு,நினைவு
கனவுகளிலும்,
அவள் நினைவுகளே...!

கனவு -1
அருகிலேயே இருக்க ஆசை,
கனவில் மட்டுமே சாத்தியமாகிறது...!

கனவு -2
அனைத்து கனவுகளும் ஒன்றாய் கலையும்போதும்
தொண்டை கனக்கிறது,
அடக்குகிறேன் எனது அழுகைகளை...!

கவிதையோடு கடிதமும்
எந்த கவிஞனும்,
கவிதை மட்டும் எழுதுவதில்லை,
கவிதையோடு கடிதமும் தான் எழுதுகிறான்....!

காதல் மாயை
இறுதியில் மட்டுமே புரியுமோ...?
காதல் மாயையென்று...

Comments

  1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular Posts