வாசம்...!
வாசம்
உன்னை நினக்கும்
நேரம் - என்னுள்
பரவிடும் உன் வாசம்...!
(கொஞ்சம் குளிச்சிடு
ப்ளீஸ்)
சடை
சடைதான் பின்னுகிறாயோ...?
என்னையும் பின்னுகிறாயோ...?
ஆசைத்தான்
கனவுகளில் அவள்
முகம் காண ஆசைத்தான்,
உறங்கினால் தானே...?
தருணம்
ஐம்புலனும்
செயலிழந்து போனதடி,
உன்னிடம்
காதல் சொல்லிய தருணம்...!
Comments
Post a Comment