கோபம்
கோபம்
உன்னில் பிடித்ததே
அந்த கோபம் தான்,
காரணமின்றி வருவதில்லை,
காரணமிருந்தால்
விடுவதேயில்லை!
கோபம்
போதும் உனது பொய்
கோபம்,
நான் அவ்வளவு பெரிய
ஏமாளி இல்லை!
பிடித்துவிட்டது
பிடித்ததாய் நினத்தவை
எல்லாம் எங்கோ சென்றிட,
என்னை பிடித்து
வந்தவை எல்லாம் பிடித்தும் விட்டது!
இதயம்
இதயம் திரும்பக்கிடைத்து,
கவலை வேண்டாம்
கண்ணே!
இனிமேல் பறிப்போக
வாய்ப்பே இல்லை!
Comments
Post a Comment