போதும்!
போதும்
வந்தாய், சென்றாய்,
வெற்றிடம்!
வெற்றிடமே போதும்!
விழி
உனது அகண்ட விழி
கோபப் பார்வைகள்,
இன்னும் என் விழிகளினுள்...!
மறக்கவில்லை
என்னையே மறந்து கவிதை
ஒன்று எழுதினேன்,
அதிலும் உன்னை மறக்கவில்லை!
Comments
Post a Comment