என் பேருந்து பயணங்கள்
பிம்பங்களை கடக்கும்
நிஜமற்ற நிழலாய் நானே
ஆரம்ப புள்ளிக்கும் பின் நிற்கிறேன்...
என்றோ நீக்கிய தூசியாய்,
இன்னமும் உறுத்தும் காதல் - கண்களிலே...
பருந்தாய் பறக்கவே,
கிவியாய் நானும்...
கவியும் ஆகிப்போகிறேன்...
தொடுத்திரையில் உன் பிம்பம் வருடுகிறேன்...
என்றோ நீ அனுப்பிய மின்னஞ்சல்...
இடைவிடாமல் யுவனும் இசைத்திருக்க...
கிறுக்குகிறேன் ஏதோ ஏதோ...
என் பேருந்து பயணங்கள் எல்லாம்...
நிஜமற்ற நிழலாய் நானே
ஆரம்ப புள்ளிக்கும் பின் நிற்கிறேன்...
என்றோ நீக்கிய தூசியாய்,
இன்னமும் உறுத்தும் காதல் - கண்களிலே...
பருந்தாய் பறக்கவே,
கிவியாய் நானும்...
கவியும் ஆகிப்போகிறேன்...
தொடுத்திரையில் உன் பிம்பம் வருடுகிறேன்...
என்றோ நீ அனுப்பிய மின்னஞ்சல்...
இடைவிடாமல் யுவனும் இசைத்திருக்க...
கிறுக்குகிறேன் ஏதோ ஏதோ...
என் பேருந்து பயணங்கள் எல்லாம்...
Comments
Post a Comment