போ டீ

போ டீ
என்ன திரும்பி பாக்க சொல்லும்
உன் கொலுசு சத்தம் போதும்
நீ பேசாம கூட போ டீ.

வெக்கம்
மனசு முழுசும் ஏக்கம்
ராத்திரி இல்ல தூக்கம்
மனசுல இருக்கு துக்கம்
நீ வா என் பக்கம்
அதுக்கு எதுக்கு வெக்கம்

போதும்
உன் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருக்கிறேன்,
அழைத்துவிட்டு மௌனமாய் கூட இரு.
போதும்.

எப்படி நான் பதிலளிக்க?
எதிர்பார்த்த மொட்டை கடுதாசி,
எப்படி நான் பதிலளிக்க?
'தெளிவாய் குழம்பிய கிறுக்கன் நான்' என்றோ?
'பந்தயத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் முயல்' என்றோ?
'தங்க இயதமில்லை' என்றோ?
'யாரும் தங்க இதயமே இல்லை' என்றோ?

Comments