'நிரலன்' பெயர்க்காரணம்...!

ஒரு தனித்துவமான பெயரை வைத்துக்கொண்டு கவிதை எழுதவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

நிரல் என்றால் ஆங்கிலத்தில் Program, நிரலன் என்றால் Programmer.

எனக்கு கணினி நிரல்கள்(Computer Programs) எழுதுவது என்பது மிகவும் பிடித்த ஒன்று, அதனால் எனது பெயருடன் 'நிரலன்' என்பதை சேர்த்துக்கொள்ள விரும்பி எனது வளைப்பதிவுகளின் பெயர்களை மாற்றியுள்ளேன் .

நன்றி...!

Comments