வார்த்தைகள்...!
வார்த்தைகள்
விளக்கமில்லாத
வார்த்தைகள்,
விழுங்குகிறேன்
பாதியும்,
காதல் சொல்லும் தருணம்...!
மீன்-விழிகள்
மீனை உண்ணும் மீன் - அவள்
விழிகள்
விழுங்கியது
என்னை...!
தேடல்
வார்த்தைகள்
தேடுகிறேன்,
எண்ணங்கள்
சொல்லிவிட,
தேடல் இன்னும் முடியவில்லை...!
உணர்வு
மௌன மொழியுமில்லை,
கண்களின்
மொழியுமில்லை,
இருந்தும்
பேசிக்கொள்ளும் - ஓர் உணர்வு...!
(Zigbee protocol- ஆ
இருக்குமோ...?)
Comments
Post a Comment