முகம்...!

முகம் - 1
வலைச்சரம் எங்கும் உன் முகம்,
எப்படி இல்லாமல் போகும்...?

முகம் - 2
கானல் நீரும் நீ தானோ...?
எங்கும் உன் முகம்...!

நுரைகள்
கடலுக்கும் சொந்தமில்லை,
கரைக்கும் சொந்தமில்லை,
நுரைகள் யாருக்குத்தான் சொந்தமோ...?
  
தாலட்டு
தடதடவென ஒரு தாலட்டு,
கடகடவென தொட்டிலாட்டம்,
இரவு நேர இரயில் பயணத்தில்
சிறுபிள்ளை போல் உறங்குகிறேன் நான்...!

Comments