தண்டனை...!
தண்டனை
என் மனம் எனும் சிறையில்
அவள்,
ஆனால் ஆயுள் தண்டனை எனக்கு...!
கண்கள்
சிமிட்டாத
கண்களை
மட்டுமே
தான் பார்த்திருந்தேன்...!
(கடைசியா
என்ன சொன்னானு கூட தெரியாது...!)
காதலும்,
நட்பும்
கிள்ளியும்
விட்டால், தொட்டிலும் ஆடினால்,
காதலும்,
நட்பும்...!
எழுத்துப்பிழைகள்
எழுத்துப்பிழைகள் தெரிவதில்லை,
நான் எழுதிய கவிதையை நானே
படிக்கையில்...!
Comments
Post a Comment