காதல்...!

காதல்
கேள்வியுமில்லை, விடையுமில்லை
இருந்தும் புரியாமலே போகிறது - காதல்

 முகம்
அழகான பெண்களை நான் பார்க்கும்போதும்,
உன் முகமே தெரிகிறது...!
(இதயே சாக்கா வச்சி sight அடிப்போம்ல...!)
  
கவிதை
அர்த்தமுள்ள அழகிய கவிதை என் வாழ்க்கை,
ஆனால், பாதி மட்டுமே எழுதப்பட்டுள்ளது...!

 நகமும் சதையும்
நகமும் சதையுமாய் தான் இருந்தோம்,
வலி தெரியாமல் வெட்டிவிட்டால்...!

Comments