சிறுப்பிள்ளையாய் காதல்

கண்டுபிடிக்கவே ஒழிந்து கொள்ளும்
சிறுப்பிள்ளையாய் காதல்.
எப்படி நான் கண்டுக்கொல்லாமல் செல்ல?

தீராத காதலும் தீர்ந்துபோக,
நீளாத என் நிழலும் காணாமல் போக,
எதுகை, மோனை இடம் மாறி போக,
இலக்கணம் யாவும் உடைந்தே போக,
காணாமல் நானே கவிதையாய் போக...

Comments