கலவரமே மிச்சம்
நதியின் பாதையில் இலை என்ன செய்யும்?
இசைக்க மறுக்கும் புல்லாங்குழலாய்
வலிகளை மட்டும் சுமந்து...
பார்வைக்குள் சிக்கவே இன்னும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
எரியும் மூங்கில் காட்டின் நடுவில் நான்...
யாவும் நெருங்காமல் இருக்க...
பிடித்த பாடல் ஒன்றே செவிகளில் ஓயாமல் ஒளித்திருக்க...
குழப்பங்கள் யாவும் குழப்பமில்லாமல் குழப்ப...
மனதில் கலவரமே மிச்சம்...

Comments
Post a Comment