ஆசை...!

ஆசை-1
அவள் விரல்கள் எல்லாம் நகம் - கை
பிடித்து கடிக்கவே ஆசை...!

ஆசை-2
விலகிச் செல்லும் உன்னை
விரட்டிப்பிடிக்கவே ஆசை...!

கவிஞனல்ல காதலன்
ஒரு பார்வைபோதும்
ஒரு புன்னகைபோதும் - என
சொல்லும் கவிஞன் மட்டுமல்ல நான்,
கடைசிவரை பார்வையும்,புன்னகையும்
எதிர்ப்பார்க்கும் காதலன்...!

கற்பனைகள்
கற்பனைகள்,கற்பனைகள்,கற்பனைகள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்...!

Comments