கவிதை மழை...!
கவிதை மழை
மேகங்கள் நீ ஆனாலும்,
கவிதை மழை
பொழிவது நானாகிறேன்...!
காதல்
மழை
காதல் மழை பொழியாத
மேகக்கூட்டம்,
ஒரு நாள் புயல் வீசிடும்...!
கண்ணாடி
நீ
கண்ணாடி
நீ,
பிரதிபலிக்க
தெரியாத உருவம் நான்,
நான் பிரதிபலிக்கும் நேரம்
நீ பாதரசம் இழப்பதேனோ...?
பிரதிபலிக்க
விருப்பம் இல்லாமல்
கண்ணாடி
சிதறியதோ...? - இல்லை
உருவம்
சிதறடித்ததோ...?
வார்த்தை
உனக்கான
என் வார்த்தை,
ஏனோ இன்னமும் என்னோடு...?
வார்த்தை மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDelete