ஞாபகம்...!
ஞாபகம்
சன்னலோர
பயண நேரம்,
வீசும்
அனல் காற்றும்
உன் ஞாபகம் தரும்...!
மின்சாரம்
அவளது ஒரு பார்வை,
மின்சாரம்
தொலைந்தது என்னுள்...!
மௌனம்
துண்டிக்கப்பட்ட
தொலைபேசி
இணைப்பின்
நிசப்தம்,
அவள் மௌனம்...!
பொய்
கவிதையில்
ஆயிரம் பொய்கள் சொன்னேன்,
காதலும்
பொய்யாய் போனதடி....!
அனைத்தும் அருமை... பொய்யைத் தவிர...!
ReplyDeleteதங்களின் தொடர் வருகைக்கு நன்றி...!
Delete