தமிழன்...!

தமிழன்
நல்லவேளை! தமிழனாய் பிறந்தேன்!
எண்ணங்கள் யாவும்
கவிதைகளிலாவது சொல்லமுடிகிறது…!

இனிக்கிறது
ஆயிரம் கவிதைகள்
எழுதினேன் – அவள்
படித்த கவிதை
மட்டுமே இனிக்கிறது…!

பொய்
உதடுகள் பொய் சொல்லும் – பெண்ணே!
நீ என்னை பிடிக்கவில்லை என
சொல்லும்போது புரிந்துக்கொண்டேன்….!

தொடரும்
புதியதோர் பாதை – கடினம்,
இலக்கும் தெரியாது,
இருந்தும் பயணங்கள் – தொடரும்…!

Comments

  1. இனிக்கிறது மிகவும் இனிக்கிறது...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment