சூடான சென்னை

யாருமில்லா ஷேர் ஆட்டோவில்
அவள் ஒப்பனைகள் - அழகு.

மோனலிச ஓவியமோ?
என் மீதான அவளது பார்வை!

சூடான சென்னை,
சின்ன சின்னதாய் வியர்வை துளி
அந்த கன்னங்களில்...
அதைவிடவா நான் கவிதை எழுதிவிடமுடியும்?

Comments