கற்பனைகள்...!

கற்பனைகள்
கவலையின் மருந்து கற்பனையோ…?
நிகழும் இந்த கற்பனைகள்
என்று தான் நீங்கிடுமோ…?

ஞானம்
தோல்விகள் ஞானம் தரும்,
நான் ஞானியாய் மட்டுமிருக்கிறேன்…!

மதி
கவிஞனின் வாழ்வில்
வளர்பிறை, தேய்பிறை
இவண் – மதி

கவிதை
என்னவளின் தந்தையும் கவிஞரோ…?
அவள் பெயர் – அப்படி ஓர் கவிதை…!

எதிர்பார்ப்பு
கண்ணீருக்கு பின் குற்றம் – எதிர்பார்ப்பு…!

Comments

  1. தலைப்புகளோடு வித்தியாசமான கற்பனைகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி...!

      Delete

Post a Comment